Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for கூட்டு சேர்த்தல்

    SOME RELATED SENTENCES FOR கூட்டு சேர்த்தல்

    English SentencesTamil Meaning
    Get the stuff/things from the co-operative store கூட்டுறவு அங்காடியிலிருந்து பொருட்களை வாங்கி வா
    Have you a joint family? உங்களுடையது கூட்டுக் குடும்பமா?
    I am working as a cashier in co-operation bank நான் ஒரு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறேன்
    I misspell that நான் அதை தவறாய் எழுத்துக்கூட்டுகிறேன்
    Laughter will add to your life சிரிப்பு ஆயுள் நாட்களை கூட்டும்
    Ours is a joint family எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம்
    We can collaborate in this business இந்த வியாபாரத்தில் நாம் ஒன்று சேர்ந்து / கூட்டு சேர்ந்து நடத்தலாம்
    Xerox Corporation is an American multinational document management corporation ஜெராக்ஸ் கூட்டுத்தாபனம் ஒரு அமெரிக்க பன்னாட்டு ஆவண மேலாண்மை நிறுவனம் ஆகும்


    comments powered by Disqus